ஞாயிறு, 29 மார்ச், 2009

புரியாத விஷயங்கள்

நாம பாக்கறப்ப சீன் காட்டும் பொண்ணு எல்லாம் சொத்தை பசங்க
கூட பீட்டர் உட்டுகுனு போகுதே நமக்கு என்னையா குறைச்சல்
இந்த பொண்ணுங்க நம்ம டென்ஷன் ஆக்க வேண்டி பண்ணும் அலம்பலுக்கு
ஒரு அளவே இல்லேங்கோ ! சும்மா நம்ப எங்கேயோ பார்த்தா ஸ்டுபிட்
அப்படின்னு சொல்லிட்டு திரும்பி அந்த பக்கமா பாக்கும்போது நமக்கே
நம்ம மேல சந்தேகம் வரும் ! ஏன்னா நம்மளும் யாரையும் விட்டதில்லையே

சரி இப்ப என்னதான் சொல்ல வர





அப்பெல்லாம் பொண்ணுக தான் சீன் காட்டும்















ஆனா இப்பெல்லாம் இந்த ஆன்டி எல்லாம் கூட பீட்டர் உட
ஆரம்பிச்சிட இப்ப நம்ம என்ன தான் பண்றது

1 கருத்து:

kanavugalkalam சொன்னது…

super anna unmai than...............

கருத்துரையிடுக