சனி, 28 மார்ச், 2009

சுய அறிமுகம்

எல்லோருக்கும் வணக்கம் எனக்கும் தமிழில் எழுத ரொம்ப நாள் ஆசை
ஒரு வழியா இன்னைக்குதான் நிறைவேறியது ஆனாலும் தமிழ் எழுத்து
கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது போக போக என் குறைகளை நீக்கி
நல்ல பதிவுகள் தர முயற்சிக்கிறேன்


உங்களோடு நான் உரையாட ஆவலாயிருக்கிறேன்
கொஞ்சம் கஷ்டபட்டா நல்லா எழுதலாம்னு ஒரு நப்பாசைதான்
சரிங்க இன்னைக்கு இது போதும் நாளைக்கு ஏதாவது நல்ல மேட்டர்
கிடைக்காமலா போகும்


சரி இப்ப விடைபெறுகிறேன்

பிரகாஷ்

1 கருத்து:

கார்க்கிபவா சொன்னது…

மொதல் கமெண்ட் போட்டு பதிவுலகத்திற்கு வரவேற்கிறேன்

கருத்துரையிடுக